loader image

Author:

Reviews

There are no reviews yet.

Be the first to review “மலையக சரித்திர நிகழ்வு”

Your email address will not be published. Required fields are marked *

மலையக சரித்திர நிகழ்வு

திரைப்பட விழாக்கள் பலவற்றை சர்வதேச அளவில் பார்த்து ரசித்த இலங்கையர்களுக்கு சர்வதேச மலையக திரைப்பட விழா 2016 என்பது புதிது. இருந்தாலும் இலங்கை வரலாற்றில் பதியப்படவேண்டிய ஓர் நிகழ்வு. மலையகத்துக்கென்று 200 வருட பழமை வாய்ந்த வரலாறு இருக்கும் பொது அதன் சினிமா வளர்ச்சுக்கும் தனி இடம் உண்டு. அந்த வகையில் மலையகத்தில் நடந்திராத ஓர் சரித்திர நிகழ்வினை பெருவிரல் கலை இலக்கிய இயக்கம் நடாத்தியிருக்கிறது.

உலக சினிமாவோடு ஒப்பிட்டு போட்டியிட்டு உலக தரம் வாய்ந்த திரை படைப்புக்களை வழங்க வேண்டும் என்ற உணர்வை இந்த சர்வதேச மலையக திரைப்பட விழா 2016 நிச்சயம் உணர்த்தியிருக்கும். காரணம் இதுவரை அப்படி ஒரு உணர்வை எவரும் உணர்த்தியிருக்க வாய்ப்பில்லை.
இலங்கை வரலாற்றில் இதுபோல என்றாவது ஒருநாள் தான் திரும்பிபார்க்க வைக்கிற சம்பவங்கள் நடக்கின்றன.

மலையக விடியலுக்காக இன்று பலர் பேசினாலும் நடைமுறைக்கு சாத்தியமான கருத்துக்களையும் செயல்பாடுகளிலும் ஈடுபடுவோரை விரல் விட்டு எண்ணிவிடலாம். சினிமா மோகத்தில் இருப்போரை ஆக்க சினிமா தளத்துக்கு எப்படி கொண்டு செல்லலாம் என்று சிந்தித்தவர்கள் பெருவிரல் காலை இலக்கிய இயக்கத்தினர். பரிக்கத் தயாராக இருக்கும் கொளுந்தின் தளிர்கள் போன்ற மலையக இளைஞர்களை சரியான தளத்துக்கு கொண்டு நிகழ்வாக சர்வதேச திரைப்பட விழாவை மாற்றியிருந்தனர்.

இன்று திரைப்படங்கள் எமது வாழ்வியலோடு ஒன்றித்து போயுள்ளது. வாழ்க்கை வரலாறுகள் திரைப்படமாகின்றன. வரலாறு படைக்கும் மனிதர்களாக வாழவேண்டிய கட்டாயமும் எமக்கும் இருக்கிறது. இப்படியான சூழல் சர்வதேச நாடுகளிலும் இருக்கின்றன. அதுவும் மலையக மக்களின் வாழக்கை வரலாறு மிகவும் துன்பியலை கொண்டமைந்த ஓர் வரலாறாக திரைப்படங்களும் சரி புராணங்களும் சரி அப்படித்தான் கூறுகின்றன.