loader image
தமிழ் மொழியின் டிஜிட்டல் அடையாளம்
தமிழ் மொழி, இலக்கியம், கலாச்சாரம் மற்றும் சமூக சிந்தனைகளை ஒரே மேடையில் இணைக்கும் ஒரு முழுமையான தமிழ் இணையதளம்.
வாசிக்க
தமிழ் எழுத்தாளர்களின் குரல்
கவிதை, கட்டுரை, ஆய்வு என உங்கள் தமிழ் படைப்புகளை உலகிற்கு கொண்டு செல்லும் ஒரு நம்பகமான மேடை.
படைப்பாளராக இணைக
சமூகத்தின் நிஜ முகம்
சமகால சமூக மாற்றங்கள், கலாச்சாரம், கல்வி மற்றும் அறிவியல் குறித்து தமிழ் பார்வையில் பதிவு செய்யும் உள்ளடக்கங்கள்.
வாசிக்க

எம்மைப்பற்றி

தமிழ் சிந்தனையின் ஒரு பயணம்

அகரமுதலி தமிழ் என்பது தமிழ் மொழி, இலக்கியம், கலாச்சாரம் மற்றும் சமூக சிந்தனைகளை ஒரே மேடையில் இணைக்கும் ஒரு முழுமையான தமிழ் இணையதளம்.

தமிழின் செழுமை, படைப்பாளர்களின் குரல், சமூகத்தின் நிஜ முகம் ஆகியவற்றை நேர்மையாகவும் பொறுப்புடனும் பதிவு செய்வதே எமது முதன்மை நோக்கம். கவிதை, கட்டுரை, ஆய்வு, கல்வி தகவல்கள் முதல் சமகால சமூக உரையாடல்கள் வரை – அனைத்தையும் தூய்மையான தமிழில் வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்கள் பயணம்.

புதிய படைப்பாளர்களுக்கு அடையாளம் வழங்கவும், வாசகர்களுக்கு சிந்தனையைத் தூண்டும் உள்ளடக்கங்களை வழங்கவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு டிஜிட்டல் காலத்தில் உறுதுணையாக இருக்கவும் அகரமுதலி தமிழ் தொடர்ந்து செயல்படுகிறது.

தமிழ் சிந்தனைகளின் டிஜிட்டல் அடையாளம்

தமிழ் மொழி, இலக்கியம், கலாச்சாரம் மற்றும் சமூக நிஜங்களை ஒருங்கிணைக்கும் ஒரு சுயாதீன தமிழ் மேடை.

செய்தி

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

தமிழுக்கும் தமிழர்க்கும் அரணாகத் திகழும் அகரமுதலி தமிழ் வலைத்தளம் தாய் தமிழின் வளர்ச்சிக்காகவும், படைப்பாற்றல் மிக்க எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும் நீண்டகாலமாகப் பணியாற்றி வருகிறது. எமது தளத்தை இன்னும் செழுமைப்படுத்தவும், வாசகர்களுடனான உறவை வலுப்படுத்தவும் உங்கள் சிந்தனையில் உதிக்கும் படைப்புகளை எமது வலைத்தளத்தில் பதிவேற்ற நாங்கள் ஆவலோடு இருக்கிறோம்.

அகரமுதலி தமிழ் வலைத்தளம், வாசகர்களாகிய உங்கள் எழுத்தாற்றலை உலகறியச் செய்ய ஒரு களம் அமைத்துக் கொடுக்கிறது. தனித்துவமான சிந்தனையும், மொழிப்புலமையும் கொண்ட வாசகர்கள் தங்களின் படைப்புகளை எமக்கு அனுப்பி வைக்கலாம்.

எங்கள் முக்கியப் பிரிவுகள்

பிரபலமான பதிவுகள், சமீபத்திய கட்டுரைகள் மற்றும் சிறப்பு உள்ளடக்கங்களை ஒரே இடத்தில் காணலாம்.

Reality

Poetry field

Essay collection

Wings

Academic field

Library

நிகழ்வு தொடங்க இன்னும்…

தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை கொண்டாடும் எங்கள் சிறப்பு நிகழ்வு விரைவில் தொடங்குகிறது.

நேரம் நெருங்கி வருகிறது. சிந்தனைகளும், சந்திப்புகளும், படைப்புகளும் ஒன்றிணையும் தருணம்.

எங்களை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?

தூய்மையான தமிழ் உள்ளடக்கம்

அகரமுதலி தளத்தில் வெளியிடப்படும் அனைத்து கவிதைகள், கட்டுரைகள் மற்றும் பதிவுகளும் மொழிச் சீர்திருத்தத்துடன், தூய்மையான மற்றும் தெளிவான தமிழில் வழங்கப்படுகின்றன. தமிழின் அழகையும் செழுமையையும் காக்கும் பொறுப்புணர்வுடன் நாங்கள் செயல்படுகிறோம்.

சிந்தனையைத் தூண்டும் பல்துறை உள்ளடக்கம்

இலக்கியம், சமூகம், கல்வி, அறிவியல், கலை, கலாச்சாரம் என பல துறைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளடக்கங்கள், வாசகர்களின் சிந்தனையை விரிவுபடுத்தும் வகையில் உருவாக்கப்படுகின்றன.

படைப்பாளர்களுக்கான திறந்த மேடை

புதிய மற்றும் அனுபவம் பெற்ற படைப்பாளர்களுக்கு சம வாய்ப்பு வழங்கி, அவர்களின் குரலுக்கும் படைப்புகளுக்கும் அடையாளம் தரும் ஒரு நம்பகமான தமிழ் மேடையாக அகரமுதலி செயல்படுகிறது.

Our Partners

FAQ

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

வாசகர்கள் அதிகம் கேட்கும் பொதுக் கேள்விகளுக்கும் அவற்றின் தெளிவான பதில்களும் இங்கே.

அகரமுதலி என்பது தமிழ் மொழி, இலக்கியம், கலாச்சாரம் மற்றும் சமூக சிந்தனைகளை ஒரே மேடையில் ஒருங்கிணைக்கும் ஒரு முழுமையான தமிழ் இணையதளம் ஆகும்.

கவிதைகள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், கல்வி தகவல்கள், சமூக விமர்சனங்கள், இலக்கிய விமர்சனங்கள், நாட்டுப்புறக் கலை பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் உள்ளடக்கங்களை வாசிக்கலாம்.

ஆம். புதியதும் அனுபவம் பெற்றதும் ஆகிய அனைத்து படைப்பாளர்களும் தங்களின் கவிதைகள், கட்டுரைகள் மற்றும் பிற படைப்புகளை எங்களுக்கு அனுப்பி வெளியிடலாம்.

படைப்புகள் தூய்மையான தமிழில், நகலில்லாமல் (Original Content) இருக்க வேண்டும். தேவையான இடங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டு வெளியிடப்படும்.

இல்லை. வாசகர்களுக்கு இந்த இணையதளம் முழுமையாக இலவசமாக பயன்பாட்டிற்கு உள்ளது.

கவிதைகள்
0
கட்டுரைகள்
0
கலை நிகழ்சிகள்
0
கல்விக்களம்
0
நூலகம்
0
எழுத்தாளர்கள்
0
வாசகர் பதிவு
0
வாழ்த்து செய்திகள்
0

வாசகர்களின் & படைப்பாளர்களின் கருத்துகள்

எங்கள் பயணத்தில் எங்களுடன் இணைந்திருக்கும் வாசகர்களும் படைப்பாளர்களும் பகிரும் அனுபவங்களே
அகரமுதலியின் உண்மையான பலம்.

DR.DESHAPRIYA S. WIJETUNGE Director General-SUNFO

Certainly Poetry is a form of expression. Writing it lets us get out our feelings and thoughts from the mind on a subject while reading it encourages us to con-nect and find meaning in our experiences. It is learned that Poetry can have a positive impact on the social and emotional learning of children and the younger generation. It may offer them a new way of thinking about something. I wish all the best for the "SUNFO AGRAMUTHALI Thamizh Online Poetry Competition coincided with UN Day and Sustainable Development Goals 6th Anniversary-Global Week to #ACT4SDG's campaign organized by "SDGs Youth Council of Passara" affiliated with SDG Youth Network of Sri Lanka and all partner organizations and youth teams associated with it. This is agood opportunity children and youth in Uva Province (Monaragala & Badulla Districts) in Sri Lanka, who are having abilities of creating poetry in Tamil lan-guage to get a special recognition in the SDG Anniversary and UN Day.

திரு. ஆறுமுகம் கலைராஜ் ஆசிரியர், பது/ கியனகல தமிழ் வித்தியாலயம்

தமிழ் மொழி வளர்ச்சிக்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு அமைப்புகளில் மலையகத்தில் இயங்கி வருகின்ற அகரமுதலி முதலிடம் பெறுகின்றது. மலையகத்தை மையமாக கொண்டு அகரமுதலி முதன் முதலாக கவிதைப் போட்டியை நடாத்தி வருகின்றது. இவர்களின் இச் சிறு முயற்சி பலமடைய அனைவரும் தங்களின் பங்களிப்பினை வழங்குவதோடு மேலும் வளர்ச்சியடைய உதவுவோமாக. இது போன்ற இன்னும் பல முயற்சிகளை மேற்கோண்டு வளர வாழ்த்துகின்றோம்.

திரு. யசோ FRIENDLY ship அமைப்பின் உறுப்பினர்

தயக்கங்கள் நம்மை தனிமைப்படுத்தி வைப்பதை தகர்த்து தடையில்லா முன்னேற்ற பாதையை எழுத்துக்களால் வகுத்திட இளம் சமுதாயத்தினர்க்கு ஊக்கமளிப்பதாய் SUNFO பசறை இளைஞர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2021 ஆம் ஆண்டுக்கான அகரமுதலி நிகழ்நிலை கவிதைப்போட்டிக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துகள்! திறமைகளுக்கு களம் கொடுத்து எம் மலையக இளம் எழுத்தாளர்களை வலுப்படுத்தும் நல்லெண்ணத்துடன் தமிழ் மொழியில் இவ்வாறான போட்டி நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. மேலும், நிலவும் அசாதாரண சூழ்நிலையோடு நிலை பேண்தகு அபிவிருத்தி குறிக்கோள்களை அடைவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தொனிப்பொருளில் அமைந்திருப்பது இக்கவிதை போட்டிக்கு மேலும் வலுச்சேர்ப்பதாய் உள்ளது. கால மாறுதல்களை கருத்திற் கொண்டு ஆக்கபூர்வமான வழியில் இளைஞர்கள் தம் அறிவாற்றலை பயன்படுத்திட வேண்டும்.இளைஞர்கள் சமூக செயல்களில் ஈடுபடுவதை வரவேற்பதோடு அவர்களை ஊக்கப்படுத்தும் பாரிய பொறுப்பு சமூகத்திற்கே உரித்தானது. அந்த வகையில் எம் சமூகத்திற்கான இத்தகைய சேவைகளை தொடரும் SUNFO பசறை இளைஞர் மன்றத்தினருக்கு என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்!