loader image

கலையகம்

எங்கள் நிகழ்வுகள் பற்றி

இலக்கியம், கவிதை, ஆய்வு, கலாச்சாரம் மற்றும் சமூக விழிப்புணர்வு தொடர்பான பல்வேறு நிகழ்வுகளை அகரமுதலி நடத்தி வருகிறது.

Poetry competition 2021

Click edit to change this text. Lorem ipsum dolor sit amet, cctetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

Art competition 2021

Click edit to change this text. Lorem ipsum dolor sit amet, cctetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

Award Program 2023

Click edit to change this text. Lorem ipsum dolor sit amet, cctetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

செய்தி

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

தமிழுக்கும் தமிழர்க்கும் அரணாகத் திகழும் அகரமுதலி தமிழ் வலைத்தளம் தாய் தமிழின் வளர்ச்சிக்காகவும், படைப்பாற்றல் மிக்க எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும் நீண்டகாலமாகப் பணியாற்றி வருகிறது. எமது தளத்தை இன்னும் செழுமைப்படுத்தவும், வாசகர்களுடனான உறவை வலுப்படுத்தவும் உங்கள் சிந்தனையில் உதிக்கும் படைப்புகளை எமது வலைத்தளத்தில் பதிவேற்ற நாங்கள் ஆவலோடு இருக்கிறோம்.

அகரமுதலி தமிழ் வலைத்தளம், வாசகர்களாகிய உங்கள் எழுத்தாற்றலை உலகறியச் செய்ய ஒரு களம் அமைத்துக் கொடுக்கிறது. தனித்துவமான சிந்தனையும், மொழிப்புலமையும் கொண்ட வாசகர்கள் தங்களின் படைப்புகளை எமக்கு அனுப்பி வைக்கலாம்.

எங்களது வலைத்தளத்தில் பிரசுரிப்பதற்கு அதிகாரம் பெற்ற அம்சங்கள் பின்வருமாறு அமையலாம்.

நிதர்சனம்

சமூக வாழ்வின் நிஜப் பிரதிபலிப்பு

கவிதைக்களம்

தமிழ் கவிதைகளின் மையம்

கட்டுரைதொகுப்பு

ஆழமான சிந்தனை மற்றும் அறிவுப் பகிர்வு

மங்கையும் மழலையும்

சிறுவர் மற்றும் பெண்கள் முன்னேற்ற மேடை

கல்விக்களம்

மாணவர்களுக்கான கல்வி ஆதாரம்

உங்கள் படைப்புகளை கீழ்க்காணும் மின்னஞ்சல் வழியாக / தொலைபேசி (WhatsApp) வாயிலாக எமக்கு அனுப்ப முடியும்.

“எழுத்து என்பது ஒரு ஆயுதம் மட்டுமல்ல, அது ஒரு சமூகத்தின் அடையாளம். உங்கள் எழுத்துக்களால் தமிழ்ச் சமூகத்திற்ககான அடையாளத்தை தீட்டுவோம்!”