loader image

சிறு அதிர்வு

ஆழ்ந்த அமைதியில்
உறைந்து போன
அதன் கடந்த காலத்தை
சிட்டுக் குருவியின்
சிறு அதிர்வு
துயிலெழுப்பி விடுகிறது…

சிறு அதிர்வு

ஆழ்ந்த அமைதியில்
உறைந்து போன
அதன் கடந்த காலத்தை
சிட்டுக் குருவியின்
சிறு அதிர்வு
துயிலெழுப்பி விடுகிறது…

Author: