இப்போதெல்லாம் நமக்குள்
எதுவுமே இல்லை
என்றாகி விட்டது…
இல்லையா..!!?
எனக்கான உன் வார்த்தைகளில்
எந்த உயிர்ப்பும் இல்லை..
எனக்கான உன் பார்வைகளில்
எந்த அன்பும் இல்லை…
எல்லாமே வெறுமையாய்த்
தோன்றுகிறது..
எப்போது என் மீதான
உன் நம்பிக்கை
உடைந்து போனதோ…
அப்போதே நம் அன்பும்
சிதைந்து போனது…
நீ உன் வார்த்தைகளால்
என்னை உடைத்து போட்ட
போதும்..
சிதறிய துண்டுகளாக
நான் ஆன போதும்…
உன்னைத் தான்
நேசித்தேன்..
உன் மீதான என்
அன்பு துளி கூட
குறையவில்லை…
இன்னும் அதிகமாகவே
நேசிக்கிறேன்…
ஒரு சிறிய வருத்தம் தான்…
உனக்குத் தான்
என் மீது எத்தனை
நம்பிக்கை என்று….!!
இப்போதெல்லாம் நமக்குள்
எதுவுமே இல்லை
என்றாகி விட்டது…
இல்லையா..!!?
எனக்கான உன் வார்த்தைகளில்
எந்த உயிர்ப்பும் இல்லை..
எனக்கான உன் பார்வைகளில்
எந்த அன்பும் இல்லை…
எல்லாமே வெறுமையாய்த்
தோன்றுகிறது..
எப்போது என் மீதான
உன் நம்பிக்கை
உடைந்து போனதோ…
அப்போதே நம் அன்பும்
சிதைந்து போனது…
நீ உன் வார்த்தைகளால்
என்னை உடைத்து போட்ட
போதும்..
சிதறிய துண்டுகளாக
நான் ஆன போதும்…
உன்னைத் தான்
நேசித்தேன்..
உன் மீதான என்
அன்பு துளி கூட
குறையவில்லை…
இன்னும் அதிகமாகவே
நேசிக்கிறேன்…
ஒரு சிறிய வருத்தம் தான்…
உனக்குத் தான்
என் மீது எத்தனை
நம்பிக்கை என்று….!!
admin –
good
admin –
good