பிச்சைக்காரன் அவனியல்பில் எப்போதும் கைகளை நீட்டி யாசகம் தான் கேட்கின்றான்..
பைத்தியக்காரன் அவனியல்பில் எப்போதும்
சிரித்துக் கொண்டே தான் இருக்கிறான்..
தன்னை பிரச்சினை யற்ற மனிதனாக உணர்பவன் மட்டுமே அன்பை பிசையெடுக்கிறான்..
அது தொலைந்து போனால் பைத்தியம்
போல் அலைகிறான்..
பாவம் அவனால் மட்டும் தான் அவனியல்பில்
மனிதனாக இருக்க முடிவதில்லை..

There are no reviews yet.
Reviews
There are no reviews yet.