வாங்கி
வளர்த்தவர்களும் இல்லை
வாலாட்டவும்
அதற்கு
ஆளில்லை.
ஊர் மண்ணில் கரைய
ஊராகும் அதில்
காணாமல் போக
இன்று!
பூலோக வாழ்வை
புரிந்து கொண்டது!
ஜிம்மி!
வாங்கி
வளர்த்தவர்களும் இல்லை
வாலாட்டவும்
அதற்கு
ஆளில்லை.
ஊர் மண்ணில் கரைய
ஊராகும் அதில்
காணாமல் போக
இன்று!
பூலோக வாழ்வை
புரிந்து கொண்டது!
ஜிம்மி!
There are no reviews yet.
Reviews
There are no reviews yet.