எழுதாத புத்தகத்தில்
எழுத எதிர்பார்க்கும்
என் கைகள்
எனக்குப் பிடித்தவைகள்
உனக்கும் பிடிக்குமென்று
நீருக்குள் படர்ந்து வளரும்
நீலோற்பவ மலர்கள் போல்
நீடிக்கும் என் காதல்
மீன் தூண்டில்களில்
மாட்டிக் கொண்ட மீன்களாய்
விழித் தூண்டில்களில்
சிக்கிக் கொண்ட உணர்வுகளாய்
மூழ்கிக் கொண்டதால் கடலில்
முழித்துப் பார்த்தது மெய்க் காதலில்…
எழுதாத புத்தகத்தில்
எழுத எதிர்பார்க்கும்
என் கைகள்
எனக்குப் பிடித்தவைகள்
உனக்கும் பிடிக்குமென்று
நீருக்குள் படர்ந்து வளரும்
நீலோற்பவ மலர்கள் போல்
நீடிக்கும் என் காதல்
மீன் தூண்டில்களில்
மாட்டிக் கொண்ட மீன்களாய்
விழித் தூண்டில்களில்
சிக்கிக் கொண்ட உணர்வுகளாய்
மூழ்கிக் கொண்டதால் கடலில்
முழித்துப் பார்த்தது மெய்க் காதலில்…
There are no reviews yet.
Reviews
There are no reviews yet.